சிட்னி டெஸ்ட்: ரஹானேவுக்கு மீண்டும் புதிர் தகவல் அனுப்பிய வாசிம் ஜாபர்

சிட்னி டெஸ்டில் பேட்டிங் ஆர்டரை இந்த வரிசையில் தேர்வு செய்யுங்கள் என்று ரஹானேவுக்கு புதிர் மெஸேஜ் அனுப்பியுள்ளார் வாசிம் ஜாபர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந்திகதி நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோர் சரியாக விளையாடவில்லை. ஷுப்மன் கில் அறிமுக போட்டிகள் நம்பிக்கையூட்டும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி … Continue reading சிட்னி டெஸ்ட்: ரஹானேவுக்கு மீண்டும் புதிர் தகவல் அனுப்பிய வாசிம் ஜாபர்